சஷ்டி விரத சிறப்புப்பாடல்கள் - 1 | முருகன் பாடல்கள் | திருப்புகழ் | Murugan Devotional Songs | Tamil






ஓம் முருகா… வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!!!

இத்துடன் அபிராமி ஆடியோ பெருமையுடன் வழங்கும் சஷ்டி விரத சிறப்பு பாடல் தொகுப்பை கேட்டு பயன் பெறவும்.

வந்தவினையும் வருகின்ற வல்வினையும்
கந்தன் என்று சொல்லக் கலங்கிடுமே
தென்பழநி சேவகா என்று திருநீர் அணிவார்க்கு
மேவ வாராதே வினை.

-என்பது முன்னோர்கள் மொழி.

வந்தவினை மட்டுமல்ல வரப்போகும் வினையையும், முன்கூட்டியே தீர்க்கின்ற ஆற்றல் வேலன் வழிபாட்டிற்கு உண்டு.

ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டியன்று விரதமிருந்து ஆலயங்களுக்குச் சென்று, முருகப்பெருமானை வழிபடுவார்கள். அதைப்போலவே ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று கந்தனை வழிபட்டால் மிகுந்த நற் பலன்கள் கிடைக்கும்.

அமாவாசை அடுத்த ஆறு நாட்களிலும் அதிகாலையில் குளித்து, தூய ஆடை அணிந்து, கந்தனுக்கு உகந்த அப்பமான கந்தரப்பத்தை நைவேத்தியமாக வைத்து, கந்தசஷ்டி கவசம் பாடி வழிபாடு செய்தால் சந்தான விருத்தி கிடைக்கும். சங்கடங்கள் தீரும். வந்த துயரம் விலகி வளமான வாழ்க்கை கிடைக்கும். ஆறு நாட்களும் விரதம் இருக்க இயலாதவர்கள், சஷ்டியன்று மட்டும் முழுமையாக விரதம் இருப்பது நல்லது.


திருப்புகழ் என்பது முருகபெருமான்மீது அருணகிரிநாதர் இயற்றிய ஒரு பக்தி நூல் திகழ்கிறதுஆகும். திருப்புகழை தேவாரம், திருவாசகம் போல் நாள்தோறும் இறைவனைப் போற்றிப் புகழ்பாடும் நூலாகவும், முருகன் மீது பக்தி கொண்டோர் பின்பற்றும் நூலாகவும் திகழ்கிறது. திருப்புகழிலுள்ள இசைத்தாளங்கள் இசைநூல்களில் அடங்காத தனித்தன்மை பெற்றவை.

ஆறுமுகம் ஆறுமுகம் : 00:04
தோலெலும்பு சீநரம்பு : 04:29
முத்து நவரத்தினமணி : 08:30
நீலங்கொள் மேகத்தின் :11:01

பாடியவர்: பாலதேசிகன்
இசை: தினகரன், பாலதேசிகன்
பாடல்: அருணகிரிநாதர்

Abirami recording proudly presents these Thiruppugazh songs together for all. Arunagirinathar disgust at his own conduct led him to attempt suicide by jumping off the temple tower at Thiruvannamalai. He was saved by a stranger, who, according to legend, was Murugan himself. Arunagirinathar was transformed, and began a long pilgrimage, visiting the Arupadai Veedu the six temples most sacred to Murugan, At each of these, he composed songs in praise of Murugan, which is collected together in the Thiruppugazh.

Arumugam Arumugam: 0:04
Tholelumbu See Narambu: 04:29
Muthunavarathina Mani: 08:30
Neelankol Megathin: 11:01

Singer: Baladesikan
Music: Dinakaran, Baladesikan
Song: Arunagirinathar

மேலும் பல பாடல்களை கேட்டு ரசிக்க: https://goo.gl/I5ETQS

எங்களை பற்றி மேலும் அறிய: www.abiramionline.com

Subscribe செய்ய: http://www.youtube.com/channel/UCHgmHSMsLIlYPrqNcNcVlyA?sub_confirmation=1
Author: Emusic Abirami
Tags:


source

0 comments:

Post a Comment

All lyrics are property and copyright of their owners. All the lyrics are provided for educational purposes only. Copyright © 128kbpsdiwnloadmingmp4 | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by How to Hindi