ஞானம் நிறை கன்னிகையே - Tamil Christian Songs






இடைவிடாத துதிக்கும் புகழுக்கும் உரிய பரம திவ்விய நற்கருணை நாதரே, உமக்கு எந்நாளும் முடிவில்லாத ஆராதனையும்,
துதியும் புகழும் பெருகுவதாக.

அமல உற்பவியும், என்றும் கன்னியும்,
எங்கள் அரசியுமான புனித இறையன்னையின்
அமல உற்பவத்துக்கும், புனித சூசையப்பருக்கும் புகழ் உண்டாவதாக!

இறையருளின் அன்னையே இரக்கத்தின் தாயே! புனித மரியாவே!
எங்கள் எதிரி எங்களைச் சோதிக்கும் போதும்,
எங்கள் மரண நேரத்திலும் உமது திரு மைந்தனை வேண்டி,
எங்களைக் காத்து ஆண்டு நடத்த வேண்டும் என்று உம்
திருத்தால் முத்தி செய்து உம்மை மன்றாடுகிறோம். ஆமென்.

-------------

Our relationship with God is an intimate one. There is a sacred knowledge and expression that takes place. To know Him intimately is to open the door for revelation and fulfillment. It brings change or transformation-change of essence, expression, behavior, desires, identity, and security. The bond is so strong that God says a nursing mother may abandon her child, but He will never abandon us (Isaiah 49:15-16). He becomes the ultimate Father!

Let us Rejoice the Love of God through his Songs

------------
Author: Digital Christian - தமிழ்
Tags:


source

0 comments:

Post a Comment

All lyrics are property and copyright of their owners. All the lyrics are provided for educational purposes only. Copyright © 128kbpsdiwnloadmingmp4 | Powered by Blogger Design by ronangelo | Blogger Theme by How to Hindi