இந்த வீடியோ எந்த ஒரு ஆணின்
மனதையும் காயபடுத்த அல்ல ...
ஒரு சில நிமிங்கள் மட்டும் பார்த்துவிட்டு
தன்னை வளர்த்தா அப்பா அம்மா தான் வளர்ந்த வீடு இப்படி எல்லத்தையும் விட்டு விட்டு உங்களையே நம்பி வரும் உங்கள் மனைவியன் மனதை புரிஞ்சுக்க தெரியாத சில ஆண்களுக்காக தான் இந்த வீடியோ....
தான் பிறந்த வீட்டில் எல்லாமே இருந்தும்
எதையுமே எடுத்துகாம சொந்தம் பந்தம் களையும் விட்டுட்டு ஒரு அனாதையா வார உங்க மனைவி மனச காயப்படுத்தாதிங்க...
இந்த வீடியோ யாரையும் திருத்த அல்ல
இத பார்த்த சில ஆத்மாக்களாவது திருந்துவாங்கன்ற நம்பிக்கைய பதிவிடுகிறேன்...
Author: Ramesh M
Tags:
source
0 comments:
Post a Comment